ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதாவுக்கு, அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்டீல் ஏற்றுமதி சரிந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது.